ஜூன் – 4 ஆக்கிரமிப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் (International Day of Innocent Children Victims of Aggression)
இனக்கலவரம், மதக்கலவரம்,
போர், வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும், பெண்களும் தான். போரின்போது பள்ளிக் கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர்.
ஐ.நா.வின் முடிவுப்படி
1984-ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.