ஜூன் – 25 உலக வெண்புள்ளி தினம் (World Vitiligo Day):

வெண்புள்ளி என்பது ஒரு தொற்றுநோயல்ல.
ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பால் மெலானின் என்னும் கருப்புநிற பொருளை உற்பத்தி செய்யும் திசு அணுக்களை அழிப்பதால் ஏற்படுகிறது.
இது சிறியவர்முதல் பெரியவர்வரை யாரை வேண்டுமானாலும் தாக்கும். இதனை வெண்குட்டம் எனக் கூறுவது முற்றிலும் தவறு. இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த
2003 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post