ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை - உலக கால்நடை தினம் (World Veterinary Day):




2000ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமையை (ஏப்ரல் 28) உலக கால்நடை தினமாக கொண்டாடப்படுகிறது. உலக கால்நடை அமைப்பு 1863ஆம் ஆண்டில் டாக்டர் ஜிம் எட்வர்டு மற்றும் இவரின் மனைவி பாம் ஆகியோரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு சர்வதேச அளவில் விலங்குகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.

Next Post Previous Post