மே – 29 ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் (International Day of UN Peacekeepers):

யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும்,
நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும்,
அமைதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உரிய இடங்களில் ஐ.நா. சபை பணியமர்த்துகிறது. ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும்,
சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரவும் 2001ஆம் ஆண்டுமுதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

Next Post Previous Post