மே – 31 உலகப்புகையிலை ஒழிப்பு தினம் (World No – Tobacco Day):

புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது.
இது ஒரு போதைப்பொருளாகும்.
ஆகவே புகையிலையைப் பயன்படுத்தினால் எளிதில் இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள்.
புகையிலையில் 28
வகையான புற்றுநோய் காரணிகள் உள்ளன.
புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்ல உலகப்புகையிலை ஒழிப்பு தினம் மே 31 அன்று கொண்டாடப்படுகிறது

Next Post Previous Post