Search This Blog

மே 25 காணாமல் போன குழந்தைகள் நாள் ( International Missing Children's Day)

காணாமல் போன குழந்தைகள் நாள எனும் இந்நாள், காணாமற்போன
குழந்தைகளுக்கான சர்வதேச நாளென ஒவ்வொரு ஆண்டும் மே 25-ம் நாள் கொண்டாடப்படுகிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url