Search This Blog

டிசம்பர் 7 - சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்(International Civil Aviation Day)

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் டிசம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. எனவே இதற்காக ஒரு அமைப்பு 1944இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐ.நா. பொதுசபை டிசம்பர் 7ஆம் தேதியை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமாக அறிவித்தது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url