டிசம்பர் – 20 - சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் (International Human Solidarity Day):
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை
2002ஆம் ஆண்டு டிசம்பர் 20 இல் உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியை நிறுவியது .
வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும். 21ஆம் நூற்றாண்டில் மக்கள் அமைதி ,
செழிப்பு , வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்பட இத்தினம் கொண்டாடப்படுகிறது .