நவம்பர் 17 - சர்வதேச மாணவர்கள் தினம் (International Students Day):
நவம்பர் 17 - சர்வதேச மாணவர்கள் தினம் (International Students Day):
செக்கோஸ்லோவோக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் 1939 ஆம் ஆண்டு நவம்பர் 17இல் நடந்தது .
நாஜிப் படையினரால் போராட்டம் நசுக்கப்பட்டதோடு 10 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
மாணவர்களின் எழுச்சியை சர்வதேச அளவில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 அன்று சர்வதேச மாணவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.