அக்டோபர் 21 - பன்னாட்டு நாச்சோ தினம் (International Day of the Nacho):
அக்டோபர் 21 - பன்னாட்டு நாச்சோ தினம் (International Day of the Nacho):
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் நாள் பன்னாட்டு நாச்சோ தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1990களில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் 1943ஆம் ஆண்டு இந்நாளில் இருநாடுகளின் எல்லைப்புறத்தில் அமைந்த பீதரஸ் நெக்ரஸ் நகரின் எல் மோடர்னோ உணவகத்தில் இக்னேசியோ அனயா தயாரித்ததை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்பட்டது. இந்த நகரத்தில் அக்டோபர் 13 மற்றும் 15க்கு இடைப்பட்ட நாட்களில் பன்னாட்டு நாச்சோ விழா வும் நடத்தப்படுகிறது.