செப்டம்பர் 28 - உலக ரேபிஸ் தினம் (World Rabies Day):

ரேபிஸ் என்பது ஒரு வகையான வைரஸ்.
இது வௌவால் , நரி ,
ஓநாய் மற்றும் நாய் ஆகியவற்றை எளிதில் தாக்கும்.

ரேபிஸ் தாக்கிய விலங்கு மனிதனைக் கடித்தால் இந்நோய் மனிதனை தாக்கிவிடும்.

இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885 ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார்.

இவர் மறைந்த செப்டம்பர் 28 ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post