ஜூலை முதல் சனிக்கிழமை - சர்வதேசக் கூட்டுறவு தினம் (International Co-operative Day):

ஜனநாயகம், சமத்துவம்,
ஒருமைப்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டதுதான் கூட்டுறவு அமைப்பு.
இந்த அமைப்பு உலகம் முழுவதும் விரிந்து காணப்படுகிறது. 1895ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் கூட்டுறவு அமைப்புகள் ஒன்றிணைந்தன. 100
ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி
1995ஆம் ஆண்டு முதல் சர்வதேசக் கூட்டுறவு தினம் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post