ஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம் International Chess Day

ஜுலை 20: சர்வதேச சதுரங்க தினம் International Chess Day:

அனைத்துலக சதுரங்க நாள் ( International chess day) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் Fédération Internationale des Échecs
( (FIDE) World Chess Federation) வழிகாட்டலின் ஒவ்வோர் ஆண்டும்
சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.

1924 ஆம் ஆண்டு சூலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. சூலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது.

Next Post Previous Post