ஜுலை 17 : சர்வதேச உலக நீதி தினம் (World Day for International Justice):
சர்வதேச உலக நீதி தினம் 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தினம் தேர்வு செய்யப்பட்டது. இத்தினத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற பிரச்சினைகள் மீது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.