ஜூன் 23 - ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் (United Nations Public Service Day):


அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் விலை மதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர்.
சேவையானது நல்லொழுக்கம் கொண்டதாக இருக்கிறது.
சேவையை கௌரவிக்க ஐ.நா.பொதுச்சபை ஜூன்23ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது.

2003ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி,பாராட்டுகள் தெரிவித்து வருகிறது

Next Post Previous Post