உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17ஆம் தேதி, 1994ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
மனிதனாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு,
நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது.
மேலும் பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதன்மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியும். இதனை உணர்ந்த ஐ.நா. சபை
1994ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.
https://importantdaysofworld.pressbooks.com/chapter/ஜூன்-17/
No comments:
Post a Comment