Search This Blog

மே – இரண்டாவது ஞாயிறு: உலக அன்னையர் தினம் (World Mother’s Day):

மே – இரண்டாவது ஞாயிறு:
உலக அன்னையர் தினம்
(World Mother’s Day):

அண்ணா ஜார்விஸ் என்கிற அமெரிக்கப் பெண் தன் அன்னைமீது கொண்ட அன்பின் காரணமாக அன்னையர் தினம் ஏற்பட்டது. இவரின் கடும் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் அவர்கள்
1914ஆம் ஆண்டில் அன்னையர் தினத்தை அறிவித்தார் . தாயின் ஆரோக்கியம், கல்வி,
பொருளாதார வாய்ப்பு போன்ற சிறந்த வசதிகளை செய்து கொடுப்பதே அன்னையர் தினத்தின் நோக்கமாகும் .

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url