Search This Blog

மே – 5 : சர்வதேச மருத்துவச்சி நாள் (International Midwives Day)

மே – 5 : சர்வதேச மருத்துவச்சி நாள்
(International Midwives Day)
மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய் சேய் செவிலி,
பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர் . தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி புரிகின்றனர். இவர்களின் அறிவு , திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில்
1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url