ஏப்ரல் 7 : உலக சுகாதார தினம் (World Health Day)
ஏப்ரல் 7 : உலக சுகாதார தினம்
(World Health Day)
மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம். இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7
அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.