Search This Blog

ஏப்ரல் – 23 ஆங்கிலமொழி தினம் (English Language Day):

ஏப்ரல் – 23 ஆங்கிலமொழி தினம் (English Language Day):

ஆங்கிலமொழி ஐக்கிய நாடுகளின் 6 அலுவலக மொழிகளில் ஒன்றாகும்.
வில்லியம் சேக்ஷ்பியரின் பிறந்த நாளை அடிப்படையாகக்கொண்டு ஆங்கிலமொழி தினம் ஏப்ரல் 23
அன்று கொண்டாடப்படுகிறது.
இது 2010ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது .
வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை அறிந்துகொள்ளவும் மொழி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url