Search This Blog

ஏப்ரல் – 23 உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம் (World Book and Copy right Day):

ஏப்ரல் – 23 உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம் (World Book and Copy right Day):

யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது ஏப்ரல்
23ஐ உலக புத்தக தினமாக அறிவிக்கப்பட்டது . இத்துடன் தனிப்பிரசுர உரிமைக்கான தினத்தையும் கொண்டாட வேண்டும் என ரஷ்யப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர் . ஆகையால் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் மற்றும் தனிப்பிரசுர உரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தக தினத்தின்போது புத்தகங்களைப் பரிசளித்து மகிழ்வோம்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url