ஏப்ரல் 16: உலக தொழில் முனைவோர் தினம்:
ஏப்ரல் 16: உலக தொழில் முனைவோர் தினம்:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உலக தொழில் முனைவோர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒருவர் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய சமூகநிலை நிர்ணயிக்கப்படுகிறது.
தொழிலானது நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, வேலை வாய்ப்பைக் கொடுத்து, வறுமையைப் போக்கும். உலகளவில் தொழில் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.