ஏப்ரல் 12: சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்:
ஏப்ரல் 12: சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்:
ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்கிற விண்வெளி வீரர் வஸ்டொக்-1 என்கிற விண்கலத்தின் மூலம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி விண்வெளிக்குச் சென்று வந்தார். இவர் பூமியை 1 மணி நேரம் 48 நிமிடத்தில் சுற்றி வந்தார்.
யூரி ககாரின் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்த ஏப்ரல் 12ஆம் தேதியை சர்வதேச விண்வெளி வீரர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.