Search This Blog

உலக ஆடியோ பாரம்பரிய தினம் (World Day for Audiovisual Heritage) :


உலக ஆடியோ பாரம்பரிய தினம்
(World Day for Audiovisual Heritage) :

யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டில் அங்கீகரித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கொண்டாடுவதன் நோக்கம்.
தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள்,
தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007இல் கொண்டாடப்பட்டது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url