நவம்பர் 9 -சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம்(International Guinness World Records Day)
கின்னஸ் பிரிவெரி என்பவர் உலக சாதனைகளைத் தொகுத்து
1954ஆம் ஆண்டில் முதன்முதலாக கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டார். உலக சாதனை புரிபவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர். முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9 இல் கொண்டாடப்பட்டது.
கின்னஸ் சாதனைகளைத் தொகுத்து இத்தினத்தின்போது புத்தகமாக வெளியிடப்படுகிறது.