Search This Blog

கவர்ச்சி (Interest) (அ) விருப்பங்கள் (அ) ஆர்வம்

 

கவர்ச்சி (Interest) (அ) விருப்பங்கள் (அ) ஆர்வம்

நாட்டத்தின் முக்கிய கூறுகள் கவர்ச்சி

கவர்ச்சி என்பது ஒன்றை விரும்புதல் (அ) ஒன்றினால் ஈர்க்கப்படுதல்

உண்மையான கவர்ச்சி ஒருவனது தேவைகளோடு இணைந்தது.

பெற்றோர்களின் கவர்ச்சிக்கும், குழந்தைகளின் கவர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு - J.J. கார்டர் - சைனடிக் கற்பித்தல் முறை

*  Discovery of Phychology என்ற நூலில் சேப்லின் கவர்ச்சியின் 3 பிரிவுகளை கூறியுள்ளார்.

கவர்ச்சி சோதனைகள்:

கூடர் (Kuder)  - விருப்பவரிசை

பிரஸ்ஸி - கவர்ச்சி மனப்பான்மை சோதனை

தர்ட்ஸ்டன்  - கவர்ச்சி அட்டவணை

ஸ்டிராங் - தொழிற் கவர்ச்சிப்பட்டியல்

குழந்தைகளின் ரிக்ரியேசனுக்கும் சம்மந்தப்பட்ட கவர்ச்சியான வினா உருப்படிகளைத் தயாரித்தவர் - ஸ்டேன்லி ஹால்

*  SVIB - ஸ்டிராங்கின் தொழிற் கவர்ச்சிப் பட்டியல்

- Strong's Vocationa Interest Blank

- (அமெரிக்கா) ஸ்டோன்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.

- 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு

- 11 பிரிவு (ஆண்களுக்கு 47 தொழில்கள், பெண்களுக்கு 28 தொழில்கள்)

கூடரின் விருப்ப வரிசை KPR - Kuder Preference Recoral - தொழில் முன்னுரிமை பதிவேடு

தொகுதி சோதனை

*  9 முதல் 16 வயது உடையோருக்கு

*  9 உட்துறைக்கு உரியது

மும்மூன்றாக வகைப்படுத்தப்பட்ட 168 உருபடிகள் உள்ளன.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url