Vijay Maths

முக்கிய தினங்கள், TNPSC,TNTET Study Material, பொது தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்கள்

Breaking

Nov 23, 2022

மனப்பான்மை - Attitude

 

மனப்பான்மை - Attitude

மனப்பான்மை என்பது ஒருவர் தனது சூழ்நிலை கூறுகளான மனிதர்கள், பொருட்கள், கருத்துக்கள் ஆகியவைகளுக்கு கற்ரலின் விளைவாக குறிப்பிட்ட துலங்களை நிகழ்த்த தயாராக உள்ள நிலையினை குறிப்பிடுதலாகும். - ஃபிரிமேன்

மனப்பான்மை எதிர்கால கற்றலுக்கு அடிப்படையாக உள்ளது.

மனப்பான்மையின் 3 அம்சங்கள்

1. சிந்தனை கூறு - நம்பிக்கை

2. உணர்வு கூறு - மதிப்பு

ஆளுமை வளர்ச்சியினை மனத்தின் பாலூக்கத் தொடர்புள்ள 5 நிலைகள் அடிப்படையில் விளக்கியவர் - ஃப்ராய்டு

சுவைத்தல் - 0 - 2 வயது

இணைநிலை - 2 - 2 வயது

சூழ்நிலை - 3 - 5 வயது

உள்ளுறை உறுப்பு நிலை - 5 - 10 வயது

பால் தொடர்புள்ள உருப்பு - 10 - 15 வயது

ஒடிபஸ்சிக்கல் - (Oedipus Complex)

ஆண் பிள்ளைகள் - தாயிடம் அன்பு, தந்தை - எதிரி

எலக்ட்ரா சிக்கல் (Electra Complex)

பெண் பிள்ளைகள் - தந்தையிடம் - அன்பு, தாய் - எதிரி

லிபிடோ (Libido) - குழந்தை - பாலியல் சக்தி - ப்ராய்டு


 மன சமூக வளர்ச்சிக் கோட்பாடு

எரிக் எரிக்ஸன் - மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் 8 நிலைகள் குறிப்பிடுகிறார்.

காரல் யூங் - அகமுகன்கள், இருமனப்போக்குடையான்கள், புறமுகன்கள்

ஆல்போர்ட் - தனி மனிதப் பண்புக் கூறுகள், பொதுப் பண்புக் கூறு.

கேட்டல் (அ) ரெமண்ட் பி.காட்டெல் - ஆதாரப் பண்புகள், மேற்பரப்புப் பண்புகள்

கேலன் மன இயல்பு - சிடுமூஞ்சி, அழுமூஞ்சி, தூங்குமூஞ்சி, சிரிமுகத்தினன்

லிப்பிட் மற்றும் ஒயிட் - வகைப்பாடு

 

தலைமைப் பண்பு 3 வகை.

1. எதோச்சாதிகார ஆளுமை

2. ஜனநாயகப் போக்குடைய ஆளுமை

3. அவர் அவர் விருப்பம் போல இயக்க அனுமதிக்கும் ஆளுமை

ஆக்பர்ன் - தன்னலக்காரன், புரட்சியாளன், தலைவன், தற்பெருமைக்காரன், சூதாடி, பிறர் தன்னை மெச்ச விழைபவன்

கேலன் மன இயல்பு - அகமுகம், புறமுகம், நரம்பு நோய் தன்மை, உளத்தடு மாற்றத்தன்மை

ஆளுமையை அளவிடும் முறைகள்:

அகவய முறைகள் - சுயமரியாதை, சுயமதிப்பீடு, வினாநிரல், ஆளுமைப்பட்டியல், போட்டிகள், நாட்டச் சோதனைகள், கவர்ச்சிப் பட்டியல்கள்

புறவய முறைகள் - உற்றுநோக்கல், சரிபார்க்கும் பட்டியல், தர அளவுகோல், செயற்சோதனை, சூழல் சோதனை.

புறத்தேற்று நுண்முறைகள் - புலன்காட்சி அணுகுமுறை, பொருளறிவோடு இணைத்தறி சோதனை, உருவாக்கும் சோதனை, ரோர்ஷாக் மைத்தடி சோதனை

கால் என்பவரின் கபால அளவை

லாம்பரோஸோவின் - முக அளவை

ஆளுமையை அளவிடலில் அதிகமாகப் பயன்படுத்தபடுபவை - ஆளுமைப்பட்டியல்கள், புறத்தேற்று நுண்முறைகள்

படைவீரர்களைத் தேர்ந்தெடுக்க - நிலைமைச் சோதனை, செயற் சோதனை

ஆளுமைப்பட்டியல்கள்

பெல் என்பவரது பொருத்தபாடு பட்டியல்

மின்னசோடா பல்நோக்கு ஆளுமைப் பண்புகள் பட்டியல் - Minnesota Multiphasic Personality Inventory

*  M.M.P.I - ஆளுமைப்பட்டியல்கள் உருவாக்கியவர்கள் - ஹெதாவே, மெகன்லி

*  M.M.P.I - ல் 550 கூற்றுகள் உள்ளது.

*  16 வயதுக்கு மேற்பட்டோருக்கு - M.M.P.I .

புறத்தேற்றச் சோசனைகள்

மைத்தடச் சோதனை (Ink Blot Test) - உருவாக்கியவர்.

ஹெர்மன் ரோஷாக் (சுவிட்சர்லாந்து)

*  10 அட்டைகள் (கருப்பு-வெள்ளை- 5, கறுப்பு-சிவப்பு- 2, பல்வேறு வண்ணங்கள் - 3)

*  1. இடஅமைப்பு 2. பொருள் 3. காரணிகள் மூலம் ஒருவரின் ஆளுமையை அறியலாம்.

*   TAT - ஆளுமையை அளவிட உதவுகிது.

*  TAT - Thematic Apperception Test.

- பொருளறிவோடு இணைத்தறி சோதனை

- முர்ரே, மார்கன்

- 30 பட அட்டைகள் (சோதனைக்கு 20 அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன) (10 ஆண்கள், 10 பெண்கள், 10 இருவருக்கும்)

- பெரியவர்களுக்கு மட்டும்

CAT - குழந்தைகளின் இணத்தறி சோதனை

CAT - Children Apperception Test.

- 3 முதல் 10 வயது குழந்தைகளுக்கு

3. செயல் கூறு - நடத்தைக்கான தயார் நிலை

நமது பல்வேறு மனப்பான்மைகள் குழந்தைப் பருவத்தில் ஆக்கநிலையிறுத்தம், பின்பற்றுதல், போதனை ஆகியவற்றால் தோன்றி நிலைத்துவிடுகின்றன.

மனப்பான்மைகள் எவற்றோடு தொடர்புடையவை? - ஊக்கம், மனவெழுச்சி

மனப்பான்மைகள் - கற்றல் (அ) அனுபவத்தால்

மனப்பான்மை - பொருள் மனிதன் இடையேயான மனரீதியான தொடர்பு

மனப்பான்மையை அளவிடுதல் - தர்ஸ்டன், லைகர்ட், கட்மேன், தர்ஸ்டன்

 

அளவுமுறை

சமதோற்ற இடைப்பட்ட அளவுகோல்

*  40 (அ) 50 உருப்படிகள்

லிக்கர்ட் முறை

விகித (அ) நிர்ணய அளவுகோல்

மனப்பான்மையை அளக்க பெரிதும் பயன்படுத்தும் முறை

பிரச்சனை ப்றி கொடுக்கப்பட்டிருக்கும்

*  5 நிலை கொண்ட அளவுகோல்

மிகவும் ஏற்கிறேன், ஏற்கிறேன், ஒன்றும் சொல்வதற்கில்லை, எதிர்க்கிறேன், மிகவும் எதிர்க்கிறேன்)

மனப்பான்மை உருவாதலில் 4 நிலைகள் - ஆல்போர்ட், ஸ்டேக்னர்

இரண்டு

1. தனிநபர் சார்ந்த காரணிகள் - உடல்வளர்ச்சி, அறிவுதிறன் வளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி

2. சுற்றுச் சுழலில் இடம் பெறும் காரணிகள் - குடும்பச் சூழல், சமூகச் சூழல்

ஒவ்வொரு மனிதனிடமும், ஏழு வகையான அடிப்படை நாட்டம் உள்ளன. - (கெல்லி Kelly)

புறதேறு நுண்முறை -உளபகுப்புமுறை - இது மன ஆய்வு என்றும் கனவு ஆய்வு எனப்படும் - பிராஸ்ட் (Free Association and Dream Analysis)

வாக்கியம் முடிக்கும் சோதனை - இந்த புறத்தேற்று நுண்முறையானது பியானே (Pyane) என்பவரால் பயன்படுத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த ஆளுமை - Intergrated Personality

ஒருவர் தனது தேவைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிறைவு செய்து கொள்ளும் திறமையே - ஹர்லாக்

ஒருமைப்பாடுடைய ஆளுமை - இரு அறிகுறிகள் காணப்படுகிறது.

1. மனச்செயல்பாடுகளில் சமநிலை 

2. சமூகச் சூழ்நிலைக்கு இசைந்து செல்லுதல்.

No comments:

Post a Comment

CATEGORIES

அன்பு அறிந்து கொள்வோம் அறிவோம் அறிவோம் அறிவியல் அறிவோம் கணிதம் அறிவோம் தமிழ் ஆன்மீகம் இன்று பிறந்தவர் இன்று பிறந்தவர்கள் இயற்கை மருத்துவம் இலக்கியம் உங்களுக்குத் தெரியுமா? உடல்நலம் ஏன்? எதற்கு? எப்படி? கணித மேதைகள் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கலைச்சொல் கல்வி உளவியல் காரணம் அறிவோம் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் கொரோனா கோவில் சந்திர கிரகணம் சுவாரசியமான தகவல்கள் சூரிய கிரகணம் சொல்லும் பொருளும் ஜனவரி ஜோதிடம் டி.என்.பி.எஸ்.சி டெட் தமிழர் இசைக்கருவிகள் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கணம் தமிழ் எண்ணுறு திராவிட மொழிக் குடும்பம் திருக்குறள் திருவிழா திரைப்படம் தெரிந்துகொள்வோம் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நலத்திட்டங்கள் நாளைந்து கேள்விகள் நீதிக் கதைகள் நூலகம் பற்றிய செய்திகள் TNPSC நெல் நோபல் பரிசு பள்ளிப்பாடப்புத்தகம் பழமொழிகள் பாடல் வரிகள் பாரதியார் பிரித்தெழுதுக பிறந்தநாள் புவிசார் குறியீடு பூக்கள் பொங்கல் விழா பொது அறிவியல் பொது அறிவு பொதுத்தமிழ் மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள் மரம் மரம் தகவல்கள் முக்கிய ஆண்டுகள் முக்கிய தினங்கள் முதன் முதலில் முதல் தமிழ்க் கணினி முதல் பெண்மணி யார் இவர் ராஜராஜ சோழர் ராயப்பனூர் வரலாறு வரலாற்றில் இன்று வாழ்க்கை வாழ்வியல் சிந்தனை விருதுகள் விருந்தோம்பல் விவசாயம்