Search This Blog

நாட்டம் அணுகுமுறை (Aptitudes)

 

நாட்டம் அணுகுமுறை (Aptitudes)

* குறிப்பிட்ட துறையில் ஆர்வமும், திறமையும் மிகுந்திருத்தல் - நாட்டம் எனப்படும்.

* உள்ளார்ந்த திறனை குறிக்கும் - டிராக்ஸ்லர்.

* நாட்டம் (திறன் + ஆர்வம்) + பயிற்சி = தேர்ச்சி (அ) அடைவு

* நாட்டங்களின் வளர்ச்சிக்கும் உதபுவைகள் - 1. மரபுநிலை 2. சூழ்நிலை

நாட்டச் சோதனைகள் - 3

1. கல்வி சம்மந்தமான நாட்டங்கள்

* Matro Polition readness Test

* Different Aptitude Test

2. தொழில் சம்மந்தமான நாட்டங்கள்

* பொறியியல் நாட்டச் சோதனைகள்

* விரல் திறன் சோதனை

* முள் வாங்கிக் கருவி (அ) சாமணத்திறன் சோதனை

மின்னசோடா மேணுபுலேசன் சோதனை

* எழுத்தர் நாட்டச் சோதனைகள்

* Mennesota Clerical Test

* General Clerical Test

பயிற்சி நாட்டச் சோதனைகள்

பறக்கும் நாட்டச் சோதனைகள்

3.கலை சம்மந்தமான நாட்டங்கள்

* இசை நாட்டம்

* ஒவிய நாட்டம்

D.A.T - நாட்டச் சோதனை

* பல் நாட்டச் சோதனை - Differential Aptitude Test

* 1947-ல் உருவாக்கப்பட்டு 1963-ல் திருத்தியமைக்கப்பட்டது.

* இது 7 உள் சோதனைகளைக் கொண்டது.

* நாட்ட வரையரையோடு தொடர்புடையவர்கள் 1. பின்ஹாம் 2. டிராக்ஸ்லர் 3. பிக்மேன் 4. முர்

* S.M.Ojha என்பவர் DAT சோதனையை இந்தி மொழியில் உருவாக்கினார்.

* தர்ஸடனின் நுண்ணறிவு கோட்பாட்டை ஆதாரமாக் கொண்டது.

* George K.Binnent) பெனட் D.A.T யை தயார் செய்தார்.

(பென்ட், சீசோர், வைஸ்மேன்)

* 8 வகையான உள் சோதனைகள் உள்ளன.

* கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதலுக்குப் பயன்படுகிறது.

* G.A.T.B - General Aptitude Test Batteries மொத்தம் 12 Test இருக்கும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url