பன்முகத் தன்மையினை அறிவோம் Understanding Diversity
பன்முகத் தன்மையினை அறிவோம்
Understanding Diversity
1. மேகாலயாவில் உள்ள மெளசின்ராம் அதிக மழை பொழியும் பகுதி ஆகும்.
Mawsynram located in Megalaya, is the land of highest rainfall.
2. ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழைப்பொழியும் பகுதி ஆகும்.
Jaisalmer located in Rajasthan, is the land of lowest rainfall.
3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி 22 மொழிகள் அலுவலக
மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
The Constitution of India recognises twenty-two languages as official languages.
4. 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக “தமிழ் மொழி” அறிவிக்கப்பட்டது. தற்போது 6 மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The Government of India has declared
Tamil as the first classical language in
2004. Apart from Tamil, five other Indian
languages have been declared as the
classical languages, by the Goverment
of India.
5. சமஸ்கிருதம் 2005 ஆம் ஆண்டும் தெலுங்கு மற்றும் கன்னடம் 23008 ஆம் ஆண்டும் மலையாளம் 2013 ஆம் ஆண்டும் ஒரியா 2016 ஆம் ஆண்டும் செம்மொழிகளாக
அறிவிக்கப்பட்டது.
Sankrit, Telugu, Kannada, Malayalam, Oriya were announced as classical language in 2005, 2008, 2008 2013, 2016 respectively.
6. இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% தமிழ்நாட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவை ஆகும்.
About 60 percent of the total epigraphical
inscriptions found by the Archaeological Survey of India (ASI) are from Tamil Nadu, and most of these are in the Tamil script.
7. இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” உள்ள நாடாக விளங்குகிறது. இச்சொற்றொடரானது நமது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
India is known for ‘unity in diversity’. This
phrase was coined by Jawaharlal Nehru, the first Prime Minister of independent India, in his book Discovery of India.
8. இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால், இந்தியாவை “இனங்களின் அருங்காட்சியகம்” என வரலாற்றாசிரியர் வி.ஏ. ஸ்மித் அவர்கள் கூறியுள்ளார்.
V.A. Smith called India as an ‘Ethnological
museum’, as a great variety of racial types exist.
9. இந்திய நாட்டுப்புற நடனங்கள் - Folk dances of India
மாநிலம் - புகழ்பெற்ற நடனம்
State Popular dance
தமிழ்நாடு - கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி, தெருக்கூத்து,
பொம்மலாட்டம், புலியாட்டம், கோலாட்டம், தப்பாட்டம்.
Tamil Nadu - Karagattam, Oyillattam, Kummi, Therukoothu, Bommalattam, Puliattam, Kolattam, Thappattam
கேரளா - தெய்யம், மோகினியாட்டம்
Kerala - Theyyam and Mohiniattam
பஞ்சாப் - பங்க்ரா
Punjab - Bhangra
குஜராத் - கார்பா, தாண்டியா
Gujarat - Garba and Dandia
ராஜஸ்தான் - கல்பேலியா, கூமர்
Rajasthan - Kalbelia and Ghoomer
உத்திரப்பிரதேசம் - ராசலீலா ,
Uttar Pradesh - Ras Lila
உத்தரகண்ட் - சோலியா
Uttarakhand - Chholiya
அசாம் - பிஹு
Assam - Bihu