Search This Blog

சமத்துவம்‌ பெறுதல்‌ Achieving Equality

சமத்துவம்‌ பெறுதல்‌ Achieving 
Equality


1. தென்னாப்பிரிக்காவின்‌ முன்னாள்‌ அதிபரான நெல்சன்‌ மண்டேலா அவர்கள்‌, 27 ஆண்டுகள்‌
சிறைவாழ்க்கைக்குப்பின்‌ 1990ஆம்‌ ஆண்டு விடுதலையானார்‌. இவர்‌
தென்னாப்பிரிக்காவிலிருந்த இனநிறவெறிக்கு முடிவு கட்டினார்‌.

End of Apartheid: 
After 27 years in  prison, former South 
 African President, Nelson Mandela, was freed in 1990 and succesfully achieved the end of apartheid in South Africa, bringing peace to a racially divided country and leading the fight for human  rights around the world.


2. டாக்டா்‌ பீம்ராவ்‌ ராம்ஜி அம்பேத்கார்‌ பாபா சாஹேப்‌ என பிரபலமாக அழைக்கப்படுகிறார்‌.

இவர்‌ 1915 இல்‌ எம்‌.ஏ. பட்டத்தை பெற்றார்‌. பின்னர்‌ 1927 இல்‌ கொலம்பியா பல்கலைக்கழகத்தில்‌ பி.எச்‌.டி பட்டத்தை பெற்றார்‌.

 அதற்கு முன்னர்‌ இலண்டன்‌
பொருளாதாரப்‌ பள்ளியில்‌ D.Sc பட்டத்தையும்‌ பெற்றிருந்தார்‌.

இவர்‌ அரசியலமைப்பு நிர்ணய சபையின்‌ வரைவு குழுவின்‌ தலைவராக இருந்தார்‌.

எனவே, இவர்‌ இந்திய அரசியலமைப்பின்‌ தந்தையாகக்‌ கருதப்படுகிறார்‌.

 இவர்‌ சுதந்திர இந்தியாவின்‌ முதல்‌ சட்ட அமைச்சராகப்‌ பணியாற்றினார்‌.

இவரது மறைவுக்கு பின்னர்‌, 1990 ஆம்‌ ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது,


Dr. B.R. Ambedkar
• He is popularly known as Baba Saheb.

•  He was an Indian jurist, economist, politician and social reformer.

•  He earned his M.A. in 1915 and then obtained a D.Sc at the London School of Economics before being awarded Ph.D by Columbia University in 1927.

• He served as the chairman of drafting committee of the constituent assembly and hence regarded as the father of Indian Constitution.

• He was independent India’s first Law Minister.

• He was posthumously awarded the Bharat Ratna in 1990.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url