உங்களுக்குத் தெரியுமா? Do you know?
உங்களுக்குத் தெரியுமா?
1. கைக்குலுக்கும் பழக்கம் முதன் முதலில் எகிப்து நாட்டில் தோன்றியது.
2. தும்மும் போது நம் இதயம் ஒரு மில்லி செகண்ட் நின்று துடிக்குமாம்.
3. உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது பேரீச்சை மரம்.
4. தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம் எறும்பு.
5. வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள் யுரேனஸ்.
6. பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் ஏழு எலும்புகள் உள்ளன.
8. உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு நெதர்லாந்து.
9. நமது ஒவ்வொரு கண்ணிலும் ஆறு தசைகள் உள்ளன.
10. உலகில் 12500 வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன.
Did you know?
1.The handshaking habit is first appeared in Egypt.
2. When sneezing, our hearts will stop beating for a millisecond.
3. The date palm tree is considered as the oldest tree in the world history.
4. Ant is a powerful creature that can weigh twenty times as much as its weight.
5. Uranus is the planet that can not be seen by the naked eyes.
6. The snake feels smell with the tongue.
7. There are seven bones in the neck of the giraffe.
8. Netherlands is the first country in the world to produce flowers.
9. There are six muscles in each of our eye.
10. There are 12,500 weather research centers in the world.