டெட் தாள் 1 விடை பார்ப்பது எப்படி Step by Step விளக்கம்
டெட் விடை பார்ப்பது எப்படி
Step by Step
Step 1. இந்த லிங்க் செல்லவும்
Step 2. Registration Number: உள்ளிடவும்
Step 3: பிறந்த தேதியை உள்ளிடவும்
Step 4: தேர்வு தேதியை உள்ளிடவும்
Step 5 : தேர்வு நேரத்தை உள்ளிடவும்
Step 6 : Captcha கோடை உள்ளிடவும்
Step 7 : Submit கொடுக்கவும்
Syep 8: மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிடவும்
Step 9: அடுத்து வரும் பக்கத்தில் கீழே செல்லவும்
Step10 : Click here to view Master Question Paper" இருக்கும் அதனை கிளிக் செய்யவும்,
Master Question Paper டவுன்லோட் ஆகும் .
Step 11: உங்களது நாளுக்கான answer key டவுண்லோட் செய்யவும்
Step 12: உங்களது விடைத்தாளையும்
Master Question Paper விடைத்தாளையும் ஒப்பிட்டு உங்கள் விடை தெரிந்து கொள்ளலாம்.