Search This Blog

சிலர் சிறுநீர் கழித்த இடத்தில் எறும்புகள் மொய்த்தல் ஏன்?

சிலர் சிறுநீர் கழித்த இடத்தில் எறும்புகள் மொய்த்தல் ஏன்?


🚽 நீரிழிவு நோய் உள்ளவரின் சிறுநீரில் குளுக்கோஸ் உண்டு. இது இனிப்புச் சுவை உடையது. இதனால் இவர்கள் கழிக்கும் சிறுநீர் உள்ள இடத்தில் எறும்புகள் மொய்ப்பதைக் காணலாம்.

🚽 இந்நோய் உள்ளவரின் சிறுநீருடன் பெனடிக்டின் கரைசல் சிறிதளவு சேர்த்து வெப்பமாக்கினால் செங்கட்டிச் சிவப்பு நிறமாக அது மாறும். இதிலிருந்து சிறுநீரில் குளுக்கோஸ் உண்டென அறியலாம்.

 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url