Search This Blog

மீன் கெட்டுப்போகாமல் இருக்க பனிக்கட்டி இட்டு வைப்பது ஏன்?

மீன் கெட்டுப்போகாமல் இருக்க பனிக்கட்டி இட்டு வைப்பது ஏன்?


🐋 மீன் கெட்டுப்போக காரணம் பாக்டீரியாக்களாகும். இந்தப் பாக்டீரியாக்களின் பெருக்கத்துக்கு ஏற்ற வெப்பநிலை அவசியம்.

🐋 அறை வெப்பநிலையில் இவை பெருகக்கூடியன. மீனில் உள்ள உணவு இவற்றின் பெருக்கத்துக்கு உதவும். மீனின் வெப்பநிலை சிறிது கூடிய வேளையில் பாக்டீரியாக்களின் இனப்பெருக்க வீதம் கூடுவதனால் மீன்கள் விரைவில் பழுதடைகின்றன.

🐋 பனிக்கட்டியில் மீனை வைக்கும் பொழுது வெப்பநிலை குறைவதனால் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் குறையும். இதனால் மீன் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படும்.

🐋 குளிரூட்டியில் உள்ள வெப்பநிலை குறைவே, பாக்டீரியாக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி மீன் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url