Search This Blog

பெலீசு (Belize) பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!



பெலீசு (Belize) பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!


🌹 பெலீசு மத்திய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு நாடு மற்றும் அதன் தலைநகரம் பெல்மோபன் (Belmopan) ஆகும்.

🌻 மத்திய அமெரிக்காவில் வடக்கு பசிபிக் பெருங்கடலில் கடற்கரை இல்லாத ஒரே நாடு பெலீசு ஆகும். 

🌹 பெலீசில் உள்ள தீவுகள் கேய்ஸ் (Cayes) என்று அழைக்கப்படுகின்றன.

🌻 பெலீசில் உள்ள மிக உயரமான கட்டிடம் மாயன் (Mayan) கோவில் ஆகும்.


அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆங்கில சொற்கள் புத்தக வடிவில்..!!

🌹 பெலீசு Jewel in the heart of the Caribbean basin என்றும் அழைக்கப்படுகிறது.

🌻 பெலீசு உலகின் இரண்டாவது பெரிய தடுப்புப் பாறை அமைப்பை கொண்டது. அது மெசோ அமெரிக்கன் தடுப்புப் பாறை அமைப்பு (Meso American Barrier Reef System) ஆகும் மற்றும் இது கிரேட் மாயன் தடுப்புப் பாறை (Great Mayan Reef) என்றும் குறிப்பிடப்படுகிறது.

🌹 பெலீசு தடுப்புப் பாறை (Belize Barrier Reef) யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும், மேலும் இது 450-க்கும் மேற்பட்ட மீன் இனங்களைக் கொண்டுள்ளது. 

🌻 கிரேட் ப்ளூ ஹோல் (Great Blue Hole) என்பது பெலீசில் உள்ள உலகின் மிகப்பெரிய கடல் மூழ்கும் துளை ஆகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url