Search This Blog

பூக்கள் பற்றிய தகவல்கள்:

பூக்கள் பற்றிய தகவல்கள்:

● Hibiscus is also known as "Shoe flower" in China.

◆செம்பருத்தி பூ சீனாவில் "Shoe flower" என்று அழைக்கப்படுகிறது.

●Ancient peoples burned aster leaves to ward off evil spirits.

◆பண்டைய கால மக்கள் தீய ஆவிகளை அழிக்க அஸ்டர் என்ற செடியின் இலைகளை எரித்தனர்.

● The very expensive spice saffron comes from a type of crocus flower.

◆மிகவும் விலையுயர்ந்த நறுமணப்பூவான குங்குமப்பூவானது Crocus இன பூவிலிருந்து வருகிறது.

● The largest flower in the world is the Rafflesia arnoldii. 

◆உலகின் மிகப்பெரிய மலர் இரஃப்லேசியா அர்னால்டி ஆகும்.

● The juice from Hyacinthoides non-scripta was used to make glue.

◆Hyacinthoides non-scripta பூக்களில் இருந்து பெறப்படும் சாறு பசை செய்ய பயன்படுத்தப்படுகிறது.

●The world′s smallest flowering plant is the watermeal.

◆உலகின் மிகச் சிறிய பூ பூக்கும் தாவரம் watermeal  ஆகும்.

●The Rainbow Rose has the seven colours.

◆Rainbow Rose என்ற பூ ஏழு நிறங்களை கொண்டுள்ளது.

● The lotus is a sacred flower for Buddhists.

◆தாமரை பௌத்தர்களின் புனித மலராகும்.

● Lily flowers is toxic and dangerous to cats.

◆Lily பூக்கள் நச்சுத்தன்மை கொண்டவை மற்றும் பூனைகளுக்கு ஆபத்தானவை.

●The oleander is the official flower of the city of Hiroshima.

◆ஹிரோஷிமா நகரின் அதிகாரப்பூர்வ மலர் அரளி ஆகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url