அறிவோம்
🌷 எலிகளால் ஒட்டகத்தை விடவும் நீண்ட தொலைவுக்கு நீர் அருந்தாமலே செல்ல முடியும்.
A rat can go longer than a camel without having a drink of water.
🌷 எலிகள் அனைத்துண்ணி ஆகும். ஆனால் இறைச்சி கிடைக்கு என்ற பட்சத்தில் அதை விரும்புகிறது.
Rats are omnivore but many prefer meat when they can get it.
🌷 எலிகளுக்கு கோரைப் பற்கள் இல்லை.
Rats don′t have canine teeth.
🌷 உலகின் பல ஆய்வுக்கூடங்களில் காஸ்மெடிக் பொருட்களை பரிசோதிக்க எலிகளே பயன்படுத்தப்படுகின்றன.
Many labs in the world used rat to test the cosmetic products.
🌷 துணையில்லாமல் இருக்கும் எலி தனிமையை உணர்வதோடு, மனச்சோர்வுக்கும் ஆளாகும்.
Without companionship rats tend to become lonely and depressed.
🌷 எலிகளுக்கு அபாரமான நினைவாற்றல் உண்டு. ஒருமுறை கண்டறிந்த பாதையை ஒருபோதும் மறப்பதில்லை!
Rats have excellent memories. Once they learn a navigation route, they won′t forget it.
🌷 உடலையும் வெப்பத்தையும் சமநிலையில் வைத்துக் கொள்ளவும், தகவல் தொடர்புக்கும் எலிகளுக்கு அவற்றின் வால்களே உதவுகின்றன.
Rats tails help them to balance, communicate and regulate their body temperature.
🌷 முசோபோபியா என்றால் எலியைக் கண்டு பயப்படுவது.
Musophobia is the fear of rats.
🌷 எலிகள் மகிழ்ச்சியாக இருக்கையில் ஒன்றுக்கொன்று ஒலி எழுப்பியும், பற்களைக் கடித்துக் கொண்டும் இருக்கும்.
When rats are happy, they let out a cheerful sound and bite the teeth.
🌷 நோய்வாய்ப்பட்ட அல்லது காயமுற்ற எலியை, மற்ற எலிகள் பராமரிப்பது வழக்கம்.
Rats take care of injured and sick rats in their group.
Super Anna
Super Anna