உலக பெற்றோர் தினம்:
👪 பெற்றோர்கள் தன்னலம் கருதாமல் தியாக உணர்வுடன் அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் விதமாக ஐ.நா.சபை ஜூன் 1ஆம் தேதியை பெற்றோர்கள் தினமாக பிரகடனம் செய்தது.