* இன்று நாம் பயன்படுத்தும் கேள்விக்குறி மற்றும் புள்ளி ஆகிய அடையாள முறைகளை இத்தாலியர்கள் கண்டுபிடித்தார்கள்.
* கமா (,), செமிகோலன் (;), கோலன் (:) ஆகியவற்றை கிரேக்கர்கள் கண்டுபிடித்தனர்.
* சமன்பாட்டிற்காகப் போடப்படும் (=) 'சமம்' எனும் அடையாளத்தைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டினர்.
No comments:
Post a Comment