✍ ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை (21.11.2019) உலக தத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.
✍ மனித சிந்தனை வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் நீடித்த பங்கினை நினைவு கூறவும்இ தத்துவத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்திலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment