Search This Blog

இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?



🙇 Agence France-Presse news agency was founded in 1944, and it was the worlds oldest news agency.

Agence France-Presse செய்தி நிறுவனம் 1944-இல் நிறுவப்பட்டது, இதுதான் உலகின் மிகப்பழமையான செய்தி நிறுவனம் ஆகும்.

🙇 Scientific name of Cockroach is Periplaneta americana.

கரப்பான்பூச்சியின் அறிவியல் பெயர் Periplaneta americana ஆகும்.

🙇 Mount Elbrus is the Highest Mountain in Europe.

ஐரோப்பாவின் மிக உயர்ந்த மலை எல்பிரஸ் மலை ஆகும்.

🙇 Sir William Ramsay discovered Inert gases.

மந்த வாயுவை Sir William Ramsay என்பவர் கண்டுபிடித்தார்.

🙇 VAT was introduced into the Indian taxation system from 1 April 2005.

2005ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி இந்திய வரிவிதிப்பு முறையில் VAT அறிமுகப்படுத்தப்பட்டது.

🙇 Jim Yong Kim is the president of World Bank.

ஜிம் யொங் கிம் உலக வங்கியின் தலைவர் ஆவார்.

🙇 World Soil day is observed on 5th December.

உலக மண் தினம் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

🙇 Rhodesia is the old name of Zimbabwe.

சிம்பாப்வேவின் பழைய பெயர் ரோடீஷியா ஆகும்.

🙇 William Herschel in 1785 made the first map of the Milky Way.

1785-ஆம் ஆண்டு வில்லியம் ஹெர்ஷல் என்பவர் பால்வெளியின் முதல் வரைபடத்தை உருவாக்கினார்.

🙇 Carbon dioxide gas is used for the preparation of Soda water.

சோடா நீர் தயாரிப்பதற்கு கார்பன் டை ஆக்சைடு வாயு பயன்படுத்தப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url