ஏப்ரல் – 16 உலக தொழில் முனைவோர் தினம் (World Entrepreneurship Day):

ஒருவருடைய வாழ்வாதாரத்திற்கு,
வருமானம் ஈட்டக்கூடிய செயலை தொழில் என்கின்றனர். ஒருவர் செய்யும் தொழிலை அடிப்படையாகக்கொண்டு,
அவருடைய சமூகநிலை நிர்ணயிக்கப்படுகிறது.
தொழிலானது நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, வேலை வாய்ப்பைக் கொடுத்து,
வறுமையைப் போக்கும்.
உலகளவில் தொழில் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post