Search This Blog

ஏப்ரல் 12 - வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் ( International Day for Street Children ):

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டு தோறும்
ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
இப்பன்னாட்டு நாள் மொரோக்கோ ,
உகாண்டா , எத்தியோப்பியா,
குவாத்தமாலா , இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வீதியோரச் சிறுவர்களினால் கொண்டாடப்படுகிறது. அத்துடன்
ஐக்கிய இராச்சியம் , அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இதனைக் கொண்டாடுகின்றனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url