Search This Blog

டிசம்பர் – 9 - சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day):

ஊழல் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு வேலையை முடிக்க இரண்டில் ஒருவர் லஞ்சம் கொடுக்கிறார் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வு கூறுகிறது .
ஊழல் நாட்டின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது .
இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளது . ஊழலற்ற சமுதாயத்தை படைக்க ஐ . நா . 2000ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url