பிப்ரவரி இரண்டாவது ஞாயிறு உலக திருமண தினம் (World Marriage Day):
பிப்ரவரி இரண்டாவது ஞாயிறு:
உலக திருமண தினம் பிப்ரவரி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 13) கொண்டாடப்படுகிறது.
திருமணபந்தத்தை உறுதிப்படுத்தி, தியாகத்துடன் வாழ்வதற்காக இத்தினம் 1986ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.