பிப்ரவரி – 13 - உலக வானொலி தினம் (World Radio Day)
ஐக்கிய நாடுகள் சபையில்
1946ஆம் ஆண்டு பிப்ரவரி 13
அன்று வானொலி நிறுவப்பட்டது.
யுனெஸ்கோவின் 36ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில்
2011ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று உலக வானொலி தினம் அறிவிக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டுமுதல் ஐ.நாவின் கல்வி,
அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாகக் கடைப்பிடிக்கிறது.