உலக குடை தினம்:
உலக குடை தினம்:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இத்தினம் குடை நம்மை சூரியனின் கதிர் வீச்சு, மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமின்றி, இந்த நாளில், நாம் உலகின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பான குடையை போற்றுவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய, கலை நயமிக்க குடைகளை பரிசளிக்கிறார்கள்.