உலக ஈரநிலங்கள் தினம்
உலக ஈரநிலங்கள் தினம்
1971ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாப்பது சம்பந்தமாக ஒரு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 2ஆம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.