உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம்:
உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம்:
உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
தொழுநோய் குணப்படுத்தக்கூடிய நோய். ஆனால் அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். தொழுநோயாளிகள் மீது அக்கறையும், கருணையும் ஏற்படவும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும்.
தொழுநோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஐ.நா. பொதுச்சபை 2006ஆம் ஆண்டு டிசம்பர் 13இல் இச்சட்டத்தை இயற்றியுள்ளது.