பிப்ரவரி -22-உலக சாரணர் தினம் (World Scout Day):
தன்னலமற்ற மனித நேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தைத் தொடங்கியவர் ஸ்மித் பேடன்பவலின் என்பவராவார்.
இவர் 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று பிறந்தார்.
இவரின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படும் இத்தினம் 1995ஆம் ஆண்டில் உலக சாரணர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இது சாரணியத்தின் லட்சியங்களையும்,
நோக்கங்களையும் நினைவு கூரும் தினமாக உள்ளது.